nextcloud/l10n/ta_LK/core.po

425 lines
15 KiB
Plaintext

# SOME DESCRIPTIVE TITLE.
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Translators:
# <suganthi@nic.lk>, 2012.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: ownCloud\n"
"Report-Msgid-Bugs-To: http://bugs.owncloud.org/\n"
"POT-Creation-Date: 2012-10-23 02:02+0200\n"
"PO-Revision-Date: 2012-10-22 06:34+0000\n"
"Last-Translator: suganthi <suganthi@nic.lk>\n"
"Language-Team: Tamil (Sri-Lanka) (http://www.transifex.com/projects/p/owncloud/language/ta_LK/)\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Language: ta_LK\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
#: ajax/vcategories/add.php:23 ajax/vcategories/delete.php:23
msgid "Application name not provided."
msgstr "செயலி பெயர் வழங்கப்படவில்லை."
#: ajax/vcategories/add.php:29
msgid "No category to add?"
msgstr "சேர்ப்பதற்கான வகைகள் இல்லையா?"
#: ajax/vcategories/add.php:36
msgid "This category already exists: "
msgstr "இந்த வகை ஏற்கனவே உள்ளது:"
#: js/js.js:238 templates/layout.user.php:49 templates/layout.user.php:50
msgid "Settings"
msgstr "அமைப்புகள்"
#: js/js.js:670
msgid "January"
msgstr "தை"
#: js/js.js:670
msgid "February"
msgstr "மாசி"
#: js/js.js:670
msgid "March"
msgstr "பங்குனி"
#: js/js.js:670
msgid "April"
msgstr "சித்திரை"
#: js/js.js:670
msgid "May"
msgstr "வைகாசி"
#: js/js.js:670
msgid "June"
msgstr "ஆனி"
#: js/js.js:671
msgid "July"
msgstr "ஆடி"
#: js/js.js:671
msgid "August"
msgstr "ஆவணி"
#: js/js.js:671
msgid "September"
msgstr "புரட்டாசி"
#: js/js.js:671
msgid "October"
msgstr "ஐப்பசி"
#: js/js.js:671
msgid "November"
msgstr "கார்த்திகை"
#: js/js.js:671
msgid "December"
msgstr "மார்கழி"
#: js/oc-dialogs.js:123
msgid "Choose"
msgstr "தெரிவுசெய்க "
#: js/oc-dialogs.js:143 js/oc-dialogs.js:163
msgid "Cancel"
msgstr "இரத்து செய்க"
#: js/oc-dialogs.js:159
msgid "No"
msgstr "இல்லை"
#: js/oc-dialogs.js:160
msgid "Yes"
msgstr "ஆம்"
#: js/oc-dialogs.js:177
msgid "Ok"
msgstr "சரி"
#: js/oc-vcategories.js:68
msgid "No categories selected for deletion."
msgstr "நீக்குவதற்கு எந்தப் பிரிவும் தெரிவுசெய்யப்படவில்லை."
#: js/oc-vcategories.js:68 js/share.js:114 js/share.js:121 js/share.js:497
#: js/share.js:509
msgid "Error"
msgstr "வழு"
#: js/share.js:103
msgid "Error while sharing"
msgstr "பகிரும் போதான வழு"
#: js/share.js:114
msgid "Error while unsharing"
msgstr "பகிராமல் உள்ளப்போதான வழு"
#: js/share.js:121
msgid "Error while changing permissions"
msgstr "அனுமதிகள் மாறும்போதான வழு"
#: js/share.js:130
msgid "Shared with you and the group {group} by {owner}"
msgstr "உங்களுடனும் குழுவுக்கிடையிலும் {குழு} பகிரப்பட்டுள்ளது {உரிமையாளர்}"
#: js/share.js:132
msgid "Shared with you by {owner}"
msgstr "உங்களுடன் பகிரப்பட்டுள்ளது {உரிமையாளர்}"
#: js/share.js:137
msgid "Share with"
msgstr "பகிர்தல்"
#: js/share.js:142
msgid "Share with link"
msgstr "இணைப்புடன் பகிர்தல்"
#: js/share.js:143
msgid "Password protect"
msgstr "கடவுச்சொல்லை பாதுகாத்தல்"
#: js/share.js:147 templates/installation.php:42 templates/login.php:24
#: templates/verify.php:13
msgid "Password"
msgstr "கடவுச்சொல்"
#: js/share.js:152
msgid "Set expiration date"
msgstr "காலாவதி தேதியை குறிப்பிடுக"
#: js/share.js:153
msgid "Expiration date"
msgstr "காலவதியாகும் திகதி"
#: js/share.js:185
msgid "Share via email:"
msgstr "மின்னஞ்சலினூடான பகிர்வு: "
#: js/share.js:187
msgid "No people found"
msgstr "நபர்கள் யாரும் இல்லை"
#: js/share.js:214
msgid "Resharing is not allowed"
msgstr "மீள்பகிர்வதற்கு அனுமதி இல்லை "
#: js/share.js:250
msgid "Shared in {item} with {user}"
msgstr "{பயனாளர்} உடன் {உருப்படி} பகிரப்பட்டுள்ளது"
#: js/share.js:271
msgid "Unshare"
msgstr "பகிரமுடியாது"
#: js/share.js:283
msgid "can edit"
msgstr "தொகுக்க முடியும்"
#: js/share.js:285
msgid "access control"
msgstr "கட்டுப்பாடான அணுகல்"
#: js/share.js:288
msgid "create"
msgstr "படைத்தல்"
#: js/share.js:291
msgid "update"
msgstr "இற்றைப்படுத்தல்"
#: js/share.js:294
msgid "delete"
msgstr "நீக்குக"
#: js/share.js:297
msgid "share"
msgstr "பகிர்தல்"
#: js/share.js:322 js/share.js:484
msgid "Password protected"
msgstr "கடவுச்சொல் பாதுகாக்கப்பட்டது"
#: js/share.js:497
msgid "Error unsetting expiration date"
msgstr "காலாவதியாகும் திகதியை குறிப்பிடாமைக்கான வழு"
#: js/share.js:509
msgid "Error setting expiration date"
msgstr "காலாவதியாகும் திகதியை குறிப்பிடுவதில் வழு"
#: lostpassword/index.php:26
msgid "ownCloud password reset"
msgstr "ownCloud இன் கடவுச்சொல் மீளமைப்பு"
#: lostpassword/templates/email.php:2
msgid "Use the following link to reset your password: {link}"
msgstr "உங்கள் கடவுச்சொல்லை மீளமைக்க பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும் : {இணைப்பு}"
#: lostpassword/templates/lostpassword.php:3
msgid "You will receive a link to reset your password via Email."
msgstr "நீங்கள் மின்னஞ்சல் மூலம் உங்களுடைய கடவுச்சொல்லை மீளமைப்பதற்கான இணைப்பை பெறுவீர்கள். "
#: lostpassword/templates/lostpassword.php:5
msgid "Requested"
msgstr "கோரப்பட்டது"
#: lostpassword/templates/lostpassword.php:8
msgid "Login failed!"
msgstr "புகுபதிகை தவறானது!"
#: lostpassword/templates/lostpassword.php:11 templates/installation.php:38
#: templates/login.php:20
msgid "Username"
msgstr "பயனாளர் பெயர்"
#: lostpassword/templates/lostpassword.php:14
msgid "Request reset"
msgstr "கோரிக்கை மீளமைப்பு"
#: lostpassword/templates/resetpassword.php:4
msgid "Your password was reset"
msgstr "உங்களுடைய கடவுச்சொல் மீளமைக்கப்பட்டது"
#: lostpassword/templates/resetpassword.php:5
msgid "To login page"
msgstr "புகுபதிகைக்கான பக்கம்"
#: lostpassword/templates/resetpassword.php:8
msgid "New password"
msgstr "புதிய கடவுச்சொல்"
#: lostpassword/templates/resetpassword.php:11
msgid "Reset password"
msgstr "மீளமைத்த கடவுச்சொல்"
#: strings.php:5
msgid "Personal"
msgstr "தனிப்பட்ட"
#: strings.php:6
msgid "Users"
msgstr "பயனாளர்கள்"
#: strings.php:7
msgid "Apps"
msgstr "பயன்பாடுகள்"
#: strings.php:8
msgid "Admin"
msgstr "நிர்வாகி"
#: strings.php:9
msgid "Help"
msgstr "உதவி"
#: templates/403.php:12
msgid "Access forbidden"
msgstr "அணுக தடை"
#: templates/404.php:12
msgid "Cloud not found"
msgstr "Cloud கண்டுப்பிடிப்படவில்லை"
#: templates/edit_categories_dialog.php:4
msgid "Edit categories"
msgstr "வகைகளை தொகுக்க"
#: templates/edit_categories_dialog.php:14
msgid "Add"
msgstr "சேர்க்க"
#: templates/installation.php:23 templates/installation.php:31
msgid "Security Warning"
msgstr "பாதுகாப்பு எச்சரிக்கை"
#: templates/installation.php:24
msgid ""
"No secure random number generator is available, please enable the PHP "
"OpenSSL extension."
msgstr "குறிப்பிட்ட எண்ணிக்கை பாதுகாப்பான புறப்பாக்கி / உண்டாக்கிகள் இல்லை, தயவுசெய்து PHP OpenSSL நீட்சியை இயலுமைப்படுத்துக. "
#: templates/installation.php:26
msgid ""
"Without a secure random number generator an attacker may be able to predict "
"password reset tokens and take over your account."
msgstr "பாதுகாப்பான சீரற்ற எண்ணிக்கையான புறப்பாக்கி இல்லையெனின், தாக்குனரால் கடவுச்சொல் மீளமைப்பு அடையாளவில்லைகள் முன்மொழியப்பட்டு உங்களுடைய கணக்கை கைப்பற்றலாம்."
#: templates/installation.php:32
msgid ""
"Your data directory and your files are probably accessible from the "
"internet. The .htaccess file that ownCloud provides is not working. We "
"strongly suggest that you configure your webserver in a way that the data "
"directory is no longer accessible or you move the data directory outside the"
" webserver document root."
msgstr "உங்களுடைய தரவு அடைவு மற்றும் உங்களுடைய கோப்புக்களை பெரும்பாலும் இணையத்தினூடாக அணுகலாம். ownCloud இனால் வழங்கப்படுகின்ற .htaccess கோப்பு வேலை செய்யவில்லை. தரவு அடைவை நீண்ட நேரத்திற்கு அணுகக்கூடியதாக உங்களுடைய வலைய சேவையகத்தை தகவமைக்குமாறு நாங்கள் உறுதியாக கூறுகிறோம் அல்லது தரவு அடைவை வலைய சேவையக மூல ஆவணத்திலிருந்து வெளியே அகற்றுக. "
#: templates/installation.php:36
msgid "Create an <strong>admin account</strong>"
msgstr "<strong> நிர்வாக கணக்கொன்றை </strong> உருவாக்குக"
#: templates/installation.php:48
msgid "Advanced"
msgstr "மேம்பட்ட"
#: templates/installation.php:50
msgid "Data folder"
msgstr "தரவு கோப்புறை"
#: templates/installation.php:57
msgid "Configure the database"
msgstr "தரவுத்தளத்தை தகவமைக்க"
#: templates/installation.php:62 templates/installation.php:73
#: templates/installation.php:83 templates/installation.php:93
msgid "will be used"
msgstr "பயன்படுத்தப்படும்"
#: templates/installation.php:105
msgid "Database user"
msgstr "தரவுத்தள பயனாளர்"
#: templates/installation.php:109
msgid "Database password"
msgstr "தரவுத்தள கடவுச்சொல்"
#: templates/installation.php:113
msgid "Database name"
msgstr "தரவுத்தள பெயர்"
#: templates/installation.php:121
msgid "Database tablespace"
msgstr "தரவுத்தள அட்டவணை"
#: templates/installation.php:127
msgid "Database host"
msgstr "தரவுத்தள ஓம்புனர்"
#: templates/installation.php:132
msgid "Finish setup"
msgstr "அமைப்பை முடிக்க"
#: templates/layout.guest.php:38
msgid "web services under your control"
msgstr "உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இணைய சேவைகள்"
#: templates/layout.user.php:34
msgid "Log out"
msgstr "விடுபதிகை செய்க"
#: templates/login.php:8
msgid "Automatic logon rejected!"
msgstr "தன்னிச்சையான புகுபதிகை நிராகரிப்பட்டது!"
#: templates/login.php:9
msgid ""
"If you did not change your password recently, your account may be "
"compromised!"
msgstr "உங்களுடைய கடவுச்சொல்லை அண்மையில் மாற்றவில்லையின், உங்களுடைய கணக்கு சமரசமாகிவிடும்!"
#: templates/login.php:10
msgid "Please change your password to secure your account again."
msgstr "உங்களுடைய கணக்கை மீண்டும் பாதுகாக்க தயவுசெய்து உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றவும்."
#: templates/login.php:15
msgid "Lost your password?"
msgstr "உங்கள் கடவுச்சொல்லை தொலைத்துவிட்டீர்களா?"
#: templates/login.php:27
msgid "remember"
msgstr "ஞாபகப்படுத்துக"
#: templates/login.php:28
msgid "Log in"
msgstr "புகுபதிகை"
#: templates/logout.php:1
msgid "You are logged out."
msgstr "நீங்கள் விடுபதிகை செய்துவிட்டீர்கள்."
#: templates/part.pagenavi.php:3
msgid "prev"
msgstr "முந்தைய"
#: templates/part.pagenavi.php:20
msgid "next"
msgstr "அடுத்து"
#: templates/verify.php:5
msgid "Security Warning!"
msgstr "பாதுகாப்பு எச்சரிக்கை!"
#: templates/verify.php:6
msgid ""
"Please verify your password. <br/>For security reasons you may be "
"occasionally asked to enter your password again."
msgstr "உங்களுடைய கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக. <br/> பாதுகாப்பு காரணங்களுக்காக நீங்கள் எப்போதாவது உங்களுடைய கடவுச்சொல்லை மீண்டும் நுழைக்க கேட்கப்படுவீர்கள்."
#: templates/verify.php:16
msgid "Verify"
msgstr "உறுதிப்படுத்தல்"